Dr.சந்திரோதயம் அரசக்கோன் – மரண அறிவித்தல்




chanthurothayamDr.சந்திரோதயம் அரசக்கோன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 15 செப்ரெம்பர் 1947 — இறப்பு : 29 ஏப்ரல் 2016

யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வதிவிடமாகவும் கொண்ட சந்திரோதயம் அரசக்கோன் அவர்கள் 29-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr.ஏகாம்பரம் நடேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றர்களான Dr.ஆறுமுகம் நாகமுத்து தம்பதிகளின் அருமை மருமகளும்,

Dr.அரசக்கோன் அவர்களின் அன்பு மனைவியும்,

அஜிலன்(லண்டன்), சயந்தினி(லண்டன்), துஷ்யந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுலோச்சனாதேவி(கனடா), Dr.ஸ்ரீஜெயதேவி, வசந்தராணி, காலஞ்சென்றவர்களான Dr.குகராஜன், Dr.உமாகாந்தன், மற்றும் ஜெயந்தி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இந்திரலிங்கம், கலைச்செல்வி, சுரேந்திரஜித் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஸ்வரன், அபிஜித், அபிமன் ஆகியோரின் செல்லப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான யோகநாதன், பஞ்சலிங்கம்(வழக்கறிஞர்), மற்றும் கனகநாயகம், பரமேஸ்வரி, ஜெகதாம்பாள், ஆனந்தகுமார்(லண்டன்), காலஞ்சென்ற மார்கண்டு, காலஞ்சென்ற குலமணி, காலஞ்சென்ற சுகந்தசீலன், வாகேஸ்வரி, ஜெகநாதன் மலர், அமிர்தநாதன் மல்லிகா, ஸ்ரீஸ்கந்தராஜா மதிவதனி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் மன்னார் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
3ம் குறுக்குத்தெரு,
(அயின் தியேட்டர் அருகில்)
மன்னார்,
இலங்கை.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94234920629
செல்லிடப்பேசி: +94766091620

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu