திருமதி மகாலக்‌ஷ்மி தர்மலிங்கம் – மரண அறிவித்தல்




magaluxmiதிருமதி மகாலக்‌ஷ்மி தர்மலிங்கம் – மரண அறிவித்தல்

தோற்றம் : 17 சனவரி 1939 — மறைவு : 28 ஏப்ரல் 2016

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலக்‌ஷ்மி தர்மலிங்கம் அவர்கள் 28-04-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை அன்னஜானகி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற Dr. தர்மலிங்கம் அவர்களின் மனைவியும்,

Dr. கோணேஸ்வரன், கருணாகரன் ஆகியோரின் தாயாரும்,

Dr. சத்தியபாமா, Dr. ரமணி ஆகியோரின் மாமியாரும்,

பகிரதன் அவர்களின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மகன்கள்
தொடர்புகளுக்கு
Dr. கோணேஸ்வரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777761262
கருணாகரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94714328371

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu