திரு செல்லத்தம்பி பவேந்திரன் – மரண அறிவித்தல்




paventheranதிரு செல்லத்தம்பி பவேந்திரன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 6 மே 1970 — இறப்பு : 29 ஏப்ரல் 2016

முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், வவுனியா அனந்தர் புளியங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி பவேந்திரன் அவர்கள் 29-04-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், செல்லத்தம்பி இலங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்வராஜா பேபிசறோஜினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபாஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,

அக்சயா அவர்களின் அன்புத் தந்தையும்,

மகேந்திரன்(லண்டன்), காலஞ்சென்ற சுவேந்திரன், இந்திரா, இராஜேந்திரன்(முல்லைக்கல்வி நிலையம்), காலஞ்சென்ற நாகேந்திரன், சுவேந்திரா(ஜெர்மனி), நகுலேந்திரன்(லண்டன்), குலேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கீதா, சீவரத்தினம், குமுதினி(பிரதேச செயலகம்- முல்லை), சோபனா, சிவநேசன்(ஜெர்மனி), தர்சினி(லண்டன்), அயனா(பிரான்ஸ்), சுகர்தினி, சுதர்சினி, ஜெயதர்சினி, காலஞ்சென்ற சுகந்தன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஜெகதீஸ்வரன், தக்சாதரன்(கண்ணன்), றசிதரன், லயந்தி அமர் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஆர்த்திகா, அபிசன், எலேனா(லண்டன்), அமலியா(லண்டன்), சாஜனா(பிரன்சா), அர்ச்சனா, அகிம்சனா, சஞ்சிகா, அருள்ஓவியன், திபிசா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

றஜீப்காந்(லண்டன்), அனோத்காந், அரண்சனா, அட்சகி, அம்சகி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பிரியா(லண்டன்), முகுந்தன்(லண்டன்), தவசிகன், சங்கீதா, அஸ்விதா(ஜெர்மனி), அபினேஸ்(ஜெர்மனி), சோலைக்குமரன் ஆகியோரின் பாசமிகு மாமனும்,

காசிகரன் அன்ரியன்(லண்டன்) அவர்களின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 30-04-2016 சனிக்கிழமை அன்று வவுனியா அனந்தர் புளியங்குளத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பின்னர் 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று தண்ணீருற்று முள்ளியவளையிலுள்ள அவரின் தாயார் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு 02-05-2016 திங்கட்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுபாஜினி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770757257
இராஜேந்திரன்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772948275
நகுலேந்திரன்(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447577939072
மகேந்திரன்(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447404547734
சிவனேசன் — ஜெர்மனி
தொலைபேசி: +4917680283657
குலேந்திரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753737032
முகுந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447473850356
விஜி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447401446292
றஜீப் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447392844517

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu