திருமதி சிதம்பரநாதன் பாக்கியலக்சுமி – மரண அறிவித்தல்




pakkiyaluxmiதிருமதி சிதம்பரநாதன் பாக்கியலக்சுமி – மரண அறிவித்தல்

பிறப்பு : 13 சனவரி 1928 — இறப்பு : 29 ஏப்ரல் 2016

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் குறிகட்டுவானைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் பாக்கியலக்சுமி அவர்கள் 29-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

சிதம்பரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜேஸ்வரி, யோகானந்தசிவம், மகேஸ்வரி, புவனேஸ்வரி, தெய்வேந்திரம், பேரின்பநாதன், நாகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கனகலிங்கம், விசுவலிங்கம், சபாரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நடராஜா, பாக்கியலக்ஷ்மி, கனகசுந்தரம், விநாயகமூர்த்தி, சத்தியா, சாந்தி, செல்வராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாஸ்கர், வினோதினி, சேகர், லவன், சோபி, பவன், திருமால், கோகுலன், கேதரன், ஜெயந்தா, கமல், ரம்யா, தாட்சாயினி, ரஜீவன், மயூரன், சுதேஷினி, ராஜ்குமார், சுதன், பிரியா, நிஷாந்தன், கிருஷாந்தன், விதுஷா, சில்வியா, சஜீவன், சுஜீவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஈஷ்வர், ஆர்த்தி, லேயா, லோரா, அலெக்சி, அணயிஸ், மர்மிதா, டிவினா, நக்க்ஷவி, மாதவ், டார்வின், டான்யா, ரம்யா, ரோஷான், ஷிரின், சஞ்சய், அக்க்ஷை, ஷகீன், அஷ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/05/2016, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Ullevål Hospital, Kirkeveien 166, 0450 Oslo, Norway
கிரியை
திகதி: திங்கட்கிழமை 02/05/2016, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Alfaset gravlund, Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway
தகனம்
திகதி: திங்கட்கிழமை 02/05/2016, 11:30 மு.ப
முகவரி: Alfaset gravlund, Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway
தொடர்புகளுக்கு
– — நோர்வே
தொலைபேசி: +4721385047
– — நோர்வே
தொலைபேசி: +4795817973

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu