திரு ஜெயப்பிரதாபன் கந்தசாமி (தாசன்) – மரண அறிவித்தல்




jeyaprathavanதிரு ஜெயப்பிரதாபன் கந்தசாமி (தாசன்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 7 டிசெம்பர் 1971 — இறப்பு : 17 ஏப்ரல் 2016

யாழ். கொழும்புத்துறை உப்புக்குள வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஜெயப்பிரதாபன் கந்தசாமி அவர்கள் 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், கந்தசாமி ஜெயராணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கிறிஸ்டோபர் விஜயலக்‌ஷ்மி(இத்தாலி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிலானி அவர்களின் அன்புக் கணவரும்,

ஷெருயா, ஈனோக் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க விபரத்தில் மாற்றங்கள் ஏதேனும் இருப்பின் வியாழக்கிழமை அன்று அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 30/04/2016, 09:00 மு.ப
முகவரி: Manor Park Christian Centre Church, 454 High St N, London E12 6RH, UK.
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 30/04/2016, 12:30 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, London E12 5DQ, United Kingdom.
தொடர்புகளுக்கு
யோகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447506747747
வசந்தா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447946664540
லோறன்ஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447478269098
கிறிஸ்டோபர் — இத்தாலி
செல்லிடப்பேசி: +393341359656

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu