திரு கஜன் கலாபாகன் – மரண அறிவித்தல்




kalapaakanதிரு கஜன் கலாபாகன் – மரண அறிவித்தல்

தோற்றம் : 21 செப்ரெம்பர் 1991 — மறைவு : 25 ஏப்ரல் 2016

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கஜன் கலாபாகன் அவர்கள் 25-04-2016 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் புஸ்பவதியம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான விரகநாதர் நாகபூசணியம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

கலாபாகன் சந்திரகுலநாயகி தம்பதிகளின் ஏகப் புத்திரரும்,

காலஞ்சென்ற உமைபாகன், ரதி, தேவிபாகன் புனிதா, அம்பிகைபாகன் நேசமலர், சக்திபாகன் மோகனா, காலஞ்சென்ற சுப்பிரமணியம், தவநாயகி, குணநாயகி, சர்வேஸ்வரன், இராசகுலநாயகி, கிருபாநாயகம் அருணகிரிநாயகி, தனபாலசுந்தரம் வரதகுலநாயகி, மனோகரன் கலாநாயகி, ஸ்ரீஞானரூபன் சதாநாயகி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான விக்கினேஸ்வரன் செல்வமணி, நவரத்தினம் பத்மாவதி, மற்றும் உத்திபுத்ததேவனார் பேரின்பவதனி, கந்தசாமி மதிவதனி, தவநாதன் சரோஜினி, வேல்நாதன் கலாயினி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 30/04/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/05/2016, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/05/2016, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/05/2016, 12:00 பி.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
கலாபாகன் — கனடா
தொலைபேசி: +14167478409
பேரின்பவதனி — பிரான்ஸ்
தொலைபேசி: +33139860549
தேவிபாகன் — பிரித்தானியா
தொலைபேசி: +442085531126

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu