திருமதி ஜெயசிந்தா கபிரியேல் – மரண அறிவித்தல்




jryasinthaதிருமதி ஜெயசிந்தா கபிரியேல் – மரண அறிவித்தல்

பிறப்பு : 22 பெப்ரவரி 1921 — இறப்பு : 24 ஏப்ரல் 2016

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட ஜெயசிந்தா கபிரியேல் அவர்கள் 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம் மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கயித்தான் சிசீலியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கபிரியேல் அவர்களின் அன்பு மனைவியும்,

அன்ரன்(நோர்வே), எமில்(நோர்வே), ஜொய்ஸ்(நோர்வே), எட்வின்(நோர்வே), இன்பம்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பிளேவியன், பின்ரன், ஜெயநாயகி, அன்ரனி இராஜேந்திரம்(குட்டி அங்கிள்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திரா, றீட்டா, Sigrun, சாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Dr. யூட்சன், Dr. அய்லீன், Magnus, டயானா, Dr. சாறா, Dr. ரெறோய், எஸ்பன், Dr. றொஜர், லெறோய், ஜொகான், ஜெறோய், Dr. Anje, சுரேஸ், Monica, Shelton, அயந்தன், Dr. ரம்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சரிக்கா, லீனுஸ், மாயா, Charlotte, லியாம், Santi, Darwin, சந்தனா, Neah ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 28/04/2016, 06:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Alfaset gravlund, Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway
திருப்பலி
திகதி: வெள்ளிக்கிழமை 29/04/2016, 11:00 மு.ப
முகவரி: Bredtvet menighet Catholic Church, Bredtvetveien 12, 0950 Oslo, Norway
நல்லடக்கம்
திகதி: வெள்ளிக்கிழமை 29/04/2016, 01:00 பி.ப
முகவரி: Østre gravlund, Tvetenveien 7, 0661 Oslo, Norway
தொடர்புகளுக்கு
அன்ரன் — நோர்வே
தொலைபேசி: +4763811917
செல்லிடப்பேசி: +4748173050
எமில் — நோர்வே
செல்லிடப்பேசி: +4799223913
ஜொய்ஸ் — நோர்வே
செல்லிடப்பேசி: +4797069549
எட்வின் — நோர்வே
செல்லிடப்பேசி: +4740480154
அஞ்சலோ — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447985348890

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu