திருமதி பிரபாகரன் நிசங்காதேவி – மரண அறிவித்தல்
nisankadeviதிருமதி பிரபாகரன் நிசங்காதேவி – மரண அறிவித்தல்

பிறப்பு : 3 செப்ரெம்பர் 1967 — இறப்பு : 23 ஏப்ரல் 2016

யாழ். அராலி தெற்கு வாலை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபாகரன் நிசங்காதேவி அவர்கள் 23-04-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பிரபாகரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

பிரசன்னா, நிருசன்னா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பத்மாவதி(பிரான்ஸ்), ஜெகநாதபிள்ளை(பிரான்ஸ்), மர்மகுணநாதன், விஜயதேவி, தர்மகுணதேவி(பிரான்ஸ்), சிவதேவி(பிரான்ஸ்), அருணகிரிநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

வினித், விதுஷா, தர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தயாபரன் பவானி, தயாழினி(பிரான்ஸ்), கணேஸ்வரன்(பிரான்ஸ்), குகசலாதேவி(பிரான்ஸ்), இந்திரேஸ்வரி, தங்கராசா(பிரான்ஸ்), விஜயகுமார்(பிரான்ஸ்), கமலேந்திரராஜா(பிரான்ஸ்), பெற்றா(ஜெர்மனி), சதீஸ், கதீஸ், பார்த்தீபன், சுகீபன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவகணேஸ், விக்கினேஸ்வரன்(பிரான்ஸ்), உதயகுமார், சிவகுமார், சுரேஸ்குமார்(பிரான்ஸ்), அனுசியா, தவராசா, அமுக்கரன், ஜெயராசா, நாகவதனி, பாலேஸ்வரி, காந்தரூபன், றூபாயினி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

டயானா, சுதர்சினி, டனுசா, சகானா, கர்சன், சிவதர்சன், விதுஷன், தீபனா, சிந்துஷன், சுவிதா, சனுசா, கிருஷன், இந்துஷா, சயறூமி, விகின், விகானா, அனித்தா, தேவன், யனுஜா ஆகியோரின் அன்புப் பெறாத்தாயும்,

ஜோறிஸ், லக்சுமி, வனசா, நிதேஸ், சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 25/04/2016, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Hospital Henri Mondor, 51 Avdu Marechal De Lattre, De Tassigny 94010 Creteil, France (Metro-08)
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 26/04/2016, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Hospital Henri Mondor, 51 Avdu Marechal De Lattre, De Tassigny 94010 Creteil, France (Metro-08)
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 27/04/2016, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Hospital Henri Mondor, 51 Avdu Marechal De Lattre, De Tassigny 94010 Creteil, France (Metro-08)
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 28/04/2016, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Hospital Henri Mondor, 51 Avdu Marechal De Lattre, De Tassigny 94010 Creteil, France (Metro-08)
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 29/04/2016, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Hospital Henri Mondor, 51 Avdu Marechal De Lattre, De Tassigny 94010 Creteil, France (Metro-08)
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 30/04/2016, 02:30 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Hospital Henri Mondor, 51 Avdu Marechal De Lattre, De Tassigny 94010 Creteil, France (Metro-08)
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/05/2016, 02:30 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Hospital Henri Mondor, 51 Avdu Marechal De Lattre, De Tassigny 94010 Creteil, France (Metro-08)
தொடர்புகளுக்கு
பிரபாகரன்(கணவர்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33143036716
செல்லிடப்பேசி: +33617583210
சுரேஸ் — பிரான்ஸ்
தொலைபேசி: +33659257202
ஜெரோம் — பிரான்ஸ்
தொலைபேசி: +33666679534
விக்கி — பிரான்ஸ்
தொலைபேசி: +33612686774
குமார் — பிரான்ஸ்
தொலைபேசி: +33609473224

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu