திருமதி சாரிகா செல்வநாயகம் – மரண அறிவித்தல்




saarikaதிருமதி சாரிகா செல்வநாயகம் – மரண அறிவித்தல்

மலர்வு : 30 யூலை 1969 — உதிர்வு : 22 ஏப்ரல் 2016

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சாரிகா செல்வநாயகம் அவர்கள் 22-04-2016 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா(தயாளன் ஸ்ரோர்ஸ்- வவுனியா), பதுமநிதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சீதைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வநாயகம்(பிரான்ஸ்) அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,

சாரங்கன், செந்தூரா, சாவித்தியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவதாரணி, துஸ்யந்தன், இளங்குமரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரமேஸ்வரன், சிவாநந்தினி, றஜத்தி, காலஞ்சென்றவர்களான இராஜநாயகம், கனகரட்ணம், மற்றும் திருவிளங்கம், மகேந்திரன், கிருஷ்ணமணி, ஜெகநாதன், பற்குணநாதன், அம்பிகா, குலேந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

நாகேஸ்வரி, யோதீஸ்வரி, காலஞ்சென்ற கந்தசாமி, கலைமணி, செல்வறஞ்சிதமலர், கனகராஜா, திலகவதி, காலஞ்சென்றவர்களான சற்குணம், ஞானமணி ஆகியோரின் அன்புச் சகலியும்,

தனுஷன், விக்கினேஸ்வரன், செந்தீஸ்வரன், கயிலேஸ்வரன், மங்களரூபி, காலஞ்சென்ற பாலேந்திரா, நந்தகோபன், குமுதா, சுகன்யா, காலஞ்சென்ற ஜனுஷா, ஜனனி, விபுலானந்தி, ஜெகப்பிரியா, டினோஷா, சுலக்‌ஷனா, குமரன், தீபன், றமா, வீபூசனா, காலஞ்சென்றவர்களான சந்திரா, கனகேஸ்வரி, மற்றும் குணசேகரன், உமாசங்கர், றஞ்சன், அனுஷா ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

துலக்‌ஷன், துவாரகி, ஜெயவரணி, சத்யகி, பிரேமலதா, சிவரூபி, தயாளினி, பிரேம்குமார், கிரிஷாந், ஆதர்ஷன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 23/04/2016, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Chambre Funéraire, De l’hôpital Institut Curie,25 Rue d’Ulm, 75005 Paris, France (Bus No:27,RER.B-luxemboure)
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 24/04/2016, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Chambre Funéraire, De l’hôpital Institut Curie,25 Rue d’Ulm, 75005 Paris, France (Bus No:27,RER.B-luxemboure)
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 25/04/2016, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Chambre Funéraire, De l’hôpital Institut Curie,25 Rue d’Ulm, 75005 Paris, France (Bus No:27,RER.B-luxemboure)
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 26/04/2016, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Chambre Funéraire, De l’hôpital Institut Curie,25 Rue d’Ulm, 75005 Paris, France (Bus No:27,RER.B-luxemboure)
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 27/04/2016, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Chambre Funéraire, De l’hôpital Institut Curie,25 Rue d’Ulm, 75005 Paris, France (Bus No:27,RER.B-luxemboure)
தொடர்புகளுக்கு
செல்வநாயகம் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148896891
செல்லிடப்பேசி: +33610724623
துஸ்யந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33614879440
குமரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94714134281
சிறீ — ஜெர்மனி
தொலைபேசி: +4935356304

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu