திரு கந்தர் முருகையா – மரண அறிவித்தல்




murugaiyaதிரு கந்தர் முருகையா – மரண அறிவித்தல்

தோற்றம் : 27 மார்ச் 1944 — மறைவு : 20 ஏப்ரல் 2016

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தர் முருகையா அவர்கள் 20-04-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தர் பாலு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பசுபதி, அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குணஞானவதி(குணம்) அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வக்குமார்(லண்டன்), குமுதினி(சுவிஸ்), செந்தூரன், மயூரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஆனந்தகுமார், விஜிதா, ஷப்த்திகா, அனித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அவிலாஷ், கிஷோர், சாசினி, டெனிஸ், ரிகானா, ரம்சியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-04-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஈவினை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
நீலாவரை வீதி,
புன்னாலைக்கட்டுவன் வடக்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குணம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778947520
குமுதினி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41432556606
குமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447481242476
செந்தூரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33620614916

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu