திருமதி விஜயலட்சுமி சண்முகலிங்கம் (ராணி) – மரண அறிவித்தல்




vijayaluxmiதிருமதி விஜயலட்சுமி சண்முகலிங்கம் (ராணி) – மரண அறிவித்தல்

மண்ணில் : 26 செப்ரெம்பர் 1948 — விண்ணில் : 19 ஏப்ரல் 2016

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் ஆலடிச்சந்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி சண்முகலிங்கம் அவர்கள் 19-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பா பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம்(ஓய்வுபெற்ற எழுது வினைஞர்- வீடமைப்பு திணைக்களம், யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

தீபா(கனடா), திலீபன்(சுவிஸ்), பிரதீபன்(கனடா), ஜெனித்தா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், மங்கயக்கரசி(யோகம்), மற்றும் பங்கயச்செல்வி, காலஞ்சென்ற சாரதாம்பிகை(சாரதா), விமலா, திருநாவுக்கரசு, காலஞ்சென்ற தவவிநாயகன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவகுமார், நித்தி, ஜணார்த்தனா, நக்கீரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கண்ணையா, குமாரசாமி, சீவரெத்தினம், சண்முகநாதன், மற்றும் பேரின்பநாதன், சுகிர்தா, தமயந்தி, காலஞ்சென்றவர்களான செல்வரெத்தினம், நாகரத்தினம், வாமதேவன், மற்றும் தனலெட்சுமி, கமலாம்பிகை, மகேஸ்வரி, கனகலிங்கம், முத்துலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரஜனி, சுதாகரன், கந்தராசா, சிவதி, ராகவன், காலஞ்சென்ற கிரிதரன், முரளிதரன், ஜெயதரன், சுஜாதா ஆகியோரின் அன்புச் சித்தியும்,

சுஜா, சோபிகா, பிரசன்னா, சாருஷன், நிஷாந் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

தோவுன், டிவாகர், டிலக்சனா ஆகியோரின் அன்பு அத்தையும்,

அஷாந்த், ஆதிஷ், அருஷா, சைத்தன்மா, கிருஷாந், அவிநிஷா, அவிணன், அவிணிதா, அனிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 23/04/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Scott Funeral Home, 420 Dundas St E, Mississauga, ON L5A 1X5, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 24/04/2016, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Scott Funeral Home, 420 Dundas St E, Mississauga, ON L5A 1X5, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 24/04/2016, 12:30 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
பிரதீபன்(தீபன்- மகன்) — கனடா
தொலைபேசி: +19052740433
செல்லிடப்பேசி: +14167213484
சிவகுமார்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14166279740

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu