திருமதி செல்வராணி சிவயோகநாதன் – மரண அறிவித்தல்




selvaraniதிருமதி செல்வராணி சிவயோகநாதன் – மரண அறிவித்தல்

மண்ணில் : 27 சனவரி 1963 — விண்ணில் : 17 ஏப்ரல் 2016

யாழ். நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி சிவயோகநாதன் அவர்கள் 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, பார்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற இராசசிங்கம், இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவயோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சாரங்கன், சாகிர்த்தியன், சங்கீதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இலக்கியா அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 20/04/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 21/04/2016, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: வியாழக்கிழமை 21/04/2016, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: வியாழக்கிழமை 21/04/2016, 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
சிவயோகநாதன் — கனடா
தொலைபேசி: +14167511994
செல்லிடப்பேசி: +16473390811
சாரங்கன் — கனடா
செல்லிடப்பேசி: +16479692928
சாகிர்த்தியன் — கனடா
தொலைபேசி: +14164730013
சங்கீதா — கனடா
செல்லிடப்பேசி: +16479911418
காந்தன் — கனடா
தொலைபேசி: +14168981999

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu