திரு செல்லத்துரை சிவகுமார் (பெரியண்ணா) – மரண அறிவித்தல்
sevakumarதிரு செல்லத்துரை சிவகுமார் (பெரியண்ணா) – மரண அறிவித்தல்

பிறப்பு : 14 நவம்பர் 1948 — இறப்பு : 16 ஏப்ரல் 2016

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டம் சாந்தசோலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சிவகுமார் அவர்கள் 16-04-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்லத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

அருட்பெரும்சோதி அவர்களின் அன்புக் கணவரும்,

பகிரதன்(மேனன்), சங்கீதா, ராஜ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவானந்தகுமார்(ஆனந்தன்), சிவராஜகுமார்(சிவாண்ணா), சிவராணி(பபி), சிவராகினி, சந்திரகுமார், சிவரஞ்சினி, சிவலோஜினி, சிவநேசகுமார், சிவபாலினி, சிவபாலகுமார், சிவசாயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கலைவாணி, வைகுந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாக்கியலட்சுமி, வில்வராஜா(APC இந்திரன்), இரட்னேஸ்வரன், காலஞ்சென்ற நாகேஸ்வரன், வரதலிங்கம், திரு, செல்வி, திருமகள், கெளசி, விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செந்தூரன், செனந்தனன், கோடீஸ்வரன், அபிராமி, துஷாந்த், வோசி, துஷி, விதுசன், யதுசன், அபிராம், அக்‌ஷயா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அபிராமி, தாட்சாயினி, ஹரி, கிரி, நந்தினி, நந்துஷன், சாரங்கா, வாதுனன், வாரணன், திவ்வியா, ரமணன், கஜன், காருண்யா, தாரணியா, ஆதித்தியன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சயன், சச்சின், தஸ்வின், பிரகதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சகோதரர்கள்
தொடர்புகளுக்கு
வரதலிங்கம் — நோர்வே
தொலைபேசி: +4790781128
பகிரதன்(மேனன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33649812987
திரு — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447479956990
இரட்னேஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447737769351

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu