திரு மாசிலாமணி சுப்பையா – மரண அறிவித்தல்




masilamaniதிரு மாசிலாமணி சுப்பையா – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற Artificer- Grade 1, இலங்கை மின்சாரசபை சாவகச்சேரி)
பிறப்பு : 11 ஓகஸ்ட் 1941 — இறப்பு : 17 ஏப்ரல் 2016

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாசிலாமணி சுப்பையா அவர்கள் 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாசிலாமணி வள்ளி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரன் வள்ளி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

சுபாஸ்கரன்(ஜெர்மனி), காலஞ்சென்ற சுபேந்திரன், சுதர்சன்(கனடா), மிஷாந்தி, சுகிர்தரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவகுரு, அண்ணாச்சாமி, மற்றும் கந்தசாமி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அகிலா(ஜெர்மனி), செந்தாரகா(கனடா), சதீஸ்தரன்(நீதிவான் நீதிமன்றம்- யாழ்ப்பாணம்), சாளினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கற்பகம்(கனடா), காலஞ்சென்ற சரவணமுத்து, நல்லமுத்து, பூரணம், காலஞ்சென்ற சிங்கராசா, பரராசா(லண்டன்), தேவிமலர்(கனடா), துரைராசா(நோர்வே), கந்தசாமி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற தங்கம்மா, ராசகிளி(இலங்கை), அன்னக்கண்டு(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாந்தி(சுவிஸ்), காலஞ்சென்ற சாந்தகுமார், சாந்தசீலன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

யசோதா(இலங்கை), யசோதரன்(சுவிஸ்), யசோக்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ராகுலன்(சுவிஸ்), யசிந்தன்(சுவிஸ்), அபினா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

லற்ரீனா(ஜெர்மனி), சுஜின்(ஜெர்மனி), அருஸ்கா(ஜெர்மனி), பிரவீனா(கனடா), பிரனிஸ்(கனடா), சுஜனிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-04-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சின்னத்து இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
மிஷாந்த மஹால்,
மட்டுவில் தெற்கு,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுகிர்தரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41628732300
செல்லிடப்பேசி: +41787764999
சுபாஸ்கரன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915732010275
சுதர்சன் — கனடா
தொலைபேசி: +14163561708
மிஷாந்தி — இலங்கை
தொலைபேசி: +94212057568
செல்லிடப்பேசி: +94771914521

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu