திரு முத்துக்குமார் பழனிவேலாயுதம் – மரண அறிவித்தல்




palaniதிரு முத்துக்குமார் பழனிவேலாயுதம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 20 செப்ரெம்பர் 1937 — இறப்பு : 17 ஏப்ரல் 2016

யாழ். காரைநகர் செம்பாட்டைப் பிறப்பிடமாகவும், புத்தளம் சிலாபம் தங்கொட்டுவை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமார் பழனிவேலாயுதம் அவர்கள் 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

பத்மராணி, பத்மநாதன், பத்மராஜா, பத்மரூபி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், சோமசுந்தரம், காலஞ்சென்ற தட்சிணாமூர்த்தி, அன்னபூரணம், கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேந்திரன், ஸ்ரீரஞ்சனி, சம்பத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கஜானன், ககமினி, ஒயினி, செனுல், சந்தோஸ், கபினாஸ், டிலானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94724490718
ரூபி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773098151
நாதன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447411953356
கண்ணன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447939179923

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu