திரு சுதர்சன் ராஜரத்தினம் – மரண அறிவித்தல்




sutharsanதிரு சுதர்சன் ராஜரத்தினம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 21 யூன் 1980 — இறப்பு : 17 ஏப்ரல் 2016

யாழ். பருத்தித்துறை வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுதர்சன் ராஜரத்தினம் அவர்கள் 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ராஜரத்தினம் இந்திரா(ஆனந்தி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அரியநாயகம், இராசமலர்(ராசாத்தி- குப்பிளான்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கவிதா அவர்களின் அன்புக் கணவரும்,

ஏரன், அஜன், அன்னியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தீபா அவர்களின் பாசமிகு சகோதரரும்,

விஜேந்திரன்(விஜி) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 18/04/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 19/04/2016, 08:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
இராசரத்தினம்(தந்தை) — கனடா
தொலைபேசி: +16479077473
கவிதா(மனைவி) — கனடா
தொலைபேசி: +14168240549
ரஞ்சித்(மைத்துனர்) — கனடா
தொலைபேசி: +16478904823
விஜி — கனடா
தொலைபேசி: +16476203061

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu