திருமதி வேலாயுதக்குருக்கள் ஆனந்தலட்சுமி – மரண அறிவித்தல்




ANNALUXMIதிருமதி வேலாயுதக்குருக்கள் ஆனந்தலட்சுமி – மரண அறிவித்தல்

தோற்றம் : 30 மே 1934 — மறைவு : 14 ஏப்ரல் 2016

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு பெரியகல்லாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதக்குருக்கள் ஆனந்தலட்சுமி அவர்கள் 14-04-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்தியலிங்கம் ஐயர், சுந்தரம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற வேலாயுதக்குருக்கள் அவர்களின் அன்பு மனைவியும்,

குகேந்திரக்குருக்கள், ஞானபாலன், வரதராஜன், கருணைரத்தினம், மனோகரன், வாசினி, ஆதிபாலன், கலைவாணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன் ஐயர் அவர்களின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற சண்முகரத்தினக் குருக்கள், பஞ்சரத்தினம் ஆகியோரின் அன்பு அண்ணியும்,

காலஞ்சென்ற நீதிநாதக்குருக்கள் அவர்களின் அன்புச் சகோதரியும்,

விக்னதேவி, வாசுகி, கலைமதி, உமா, சியாமளா, ஜெயகாந்தன், ஜெயந்தினி, சுரேந்திரன், ஞானச்சந்திரன், பிறேமச்சந்திரன், பாலேஸ்வரி, ஞானேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரன், இராமச்சந்திரன், மற்றும் பிரேமா, நிர்மலா, அனுசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனியும்,

மகேஷ்வரக் குருக்கள், பிரகதீஸ்வரக்குருக்கள், வதனி, சுதா, காலஞ்சென்ற ராசரத்தினம் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

கஜானனன், தங்கச்செல்வி, ரேணுஜன், விக்னாஜினி, விகோஷனா, பிரசாத், சுஜிதா, சஜின், சபிதா, வேலாயுதம், சேதுபாலன், மகாலட்சுமி, ஆதித்யன், ஆரபி, அக்‌ஷயன், அபிரதன், சுகிர்தி, சுமங்கலி, கீரன், கிருஷ்ணா, சுசங்கா, வைஷ்ணவி, பிரகாஷ் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

பிரணவன், கதிர்சன், லக்சுமிகா, புருசோத்தமன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

ஷவிஸ்ணு, துகரீசன், திவிஸ்னன், துர்கா, ருத்ரா, கணேஷ், சகானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குகேந்திரக்குருக்கள் — இலங்கை
செல்லிடப்பேசி: +94786025819
ஞானபாலன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33344756240
ஆதிபாலன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33689975518
வாசினி — பிரான்ஸ்
தொலைபேசி: +33148798857
வரதராஐன் — கனடா
தொலைபேசி: +14169561338
கருணைரத்தினம் — ஜெர்மனி
தொலைபேசி: +492734495978
மனோகரன் — ஜெர்மனி
தொலைபேசி: +4915739217009
வாணி — பிரித்தானியா
தொலைபேசி: +447869478519

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu