திரு கிளிங்டன் சேர்ச்சில் – மரண அறிவித்தல்




serchcilதிரு கிளிங்டன் சேர்ச்சில் – மரண அறிவித்தல்

பிறப்பு : 12 மே 1996 — இறப்பு : 1 ஏப்ரல் 2016

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, லண்டன் Hereford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிளிங்டன் சேர்ச்சில் அவர்கள் 01-04-2016 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், சூசைப்பிள்ளை யேசுராசன் சந்திரா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சேர்ச்சில் சுதா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கொலின், சுது(லண்டன்), சுவிற்றன்(லண்டன்) ஆகியோரின் ஆசை மருமகனும்,

சுபாசினி(லண்டன்), சுவீற்மினி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

ஜெயா(லண்டன்), ஆனந்தி(லண்டன்), சிந்து(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

டிலோயா, ஷவோன், சுவேதிகா, கிசோன், நிவேதிகா, ஷயோன், சியோன், லென்சியா, சயன்ந், சுவேயா, ஸபியா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
திகதி: புதன்கிழமை 20/04/2016, 09:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Hereford Cemetery & Crematorium, 115 Westfaling St, Hereford, HR4 0JE, UK
நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 20/04/2016, 11:00 மு.ப
முகவரி: Hereford Cemetery & Crematorium, 115 Westfaling St, Hereford, HR4 0JE, UK
தொடர்புகளுக்கு
சுது — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447944021936
ஜெயா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447930521977
சுவிற்றன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447977135075
சுவீற்மினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94770856108

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu