திரு சரவணமுத்து நவரட்ணம் – மரண அறிவித்தல்




navaratnamதிரு சரவணமுத்து நவரட்ணம் – மரண அறிவித்தல்

இறப்பு : 14 ஏப்ரல் 2016

யாழ். விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், வரணியை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து நவரட்ணம் அவர்கள் 14-04-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ரவி, ராதா, நிறோ ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மகன்
தொடர்புகளுக்கு
ரவி — கனடா
தொலைபேசி: +14166065284
ராதா — பிரான்ஸ்
தொலைபேசி: +33751210272
நிறோ — இலங்கை
செல்லிடப்பேசி: +94768400324

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu