திரு கதிரவேலு சின்னராசா – மரண அறிவித்தல்




sennnarasaதிரு கதிரவேலு சின்னராசா – மரண அறிவித்தல்

பிறப்பு : 12 ஓகஸ்ட் 1933 — இறப்பு : 14 ஏப்ரல் 2016

யாழ். அச்செழுவைப் பிறப்பிடமாகவும், ஊரெழுவை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு சின்னராசா அவர்கள் 14-04-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பர் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சிவலோகேஸ்வரி, வசந்தாதேவி, மற்றும் சிவலோகேஸ்வரன்(இலங்கை), சிவகுமார்(லண்டன்), உதயகுமார்(கனடா), சாந்தகுமார்(சுவிஸ்), ஜெயந்தினி(லண்டன்), சுகந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், தவமணி, மற்றும் இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற காளிதாசா, சுகந்திரன்(இலங்கை), சிவமலர்(இலங்கை), உமாதேவி(லண்டன்), உதயா(கனடா), கலைச்செல்வி(சுவிஸ்), யோகநாதன்(லண்டன்), செல்வராசா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திருச்செல்வம், கௌசலா, கபிலன், நகுலன், ரஜீவன், காந்தீபன், ரேணுகா, மதுரகன், மயூரிகா, அயோத்திகா, துவாரகன், கயிலிகா, சஞ்சீவன், மனிஷா, வேணுகன், அபிஷன், கீதன், கீர்த்திகன், சங்கீத், சன்சிகா, துஷாரன், ஸ்ருத்திகா, சதுசி, சந்தியா, சயானா, கவிசன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

திலீபன், டெனுஜா, ரஜித்தா, பானுஜன், வேணுஜா, டனுஜன், கஷ்வின், பவிஷாந்த் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரெழு பொக்கனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
ஊரெழு கிழக்கு,
சுன்னாகம்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவலோகேஸ்வரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775293445
சிவகுமார் — பிரித்தானியா
தொலைபேசி: +442083012413
உதயகுமார் — கனடா
தொலைபேசி: +14163324991
சாந்தகுமார் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41433669241
ஜெயந்தினி — பிரித்தானியா
தொலைபேசி: +442083035394

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu