திருமதி ஞானாம்பிகை சபாரத்தினம் – மரண அறிவித்தல்




ganammigaiதிருமதி ஞானாம்பிகை சபாரத்தினம் – மரண அறிவித்தல்

இறப்பு : 10 ஏப்ரல் 2016

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை சபாரத்தினம் அவர்கள் 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி (வி எஸ் எஸ் கே, சட்டத்தரணி, நொத்தாரிசு, முன்னணி வர்த்தகப் பிரமுகர்- கந்தர்மடம்) சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிர்வேற்பிள்ளை ஆசைப்பிள்ளை(பழந்தோட்டம்) தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற சபாரத்தினம்(நெல் சந்தை திணைக்களத்தின் முன்னாள் பிராந்திய முகாமையாளர்- கந்தர்மடம் பழந்தோட்டம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற நந்தகுமார்(வன்குவர்), பேராசிரியர் Sir. அருள்குமரன்(லண்டன்), காலஞ்சென்ற இரத்தினகுமார்(ரொறன்ரோ), ஞானகுமார்(கல்கேரி), சிறீகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கண்மணி கனகரத்தினம், சச்சிதானந்தன், சத்தியலட்சுமி இராசையா, Dr. நித்தியானந்தன், பிரம்மானந்தன், ஞானேஸ்வரன், சிவானந்தன், சிவகுருநாதன், காந்திமதி அருளானந்தம், கௌரி தம்பிப்பிள்ளை (கனடா), விஜயலட்சுமி கணேஷ்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr. செந்தில்செல்வி, Lady காயத்திரி, ஜயராணி, சிவகௌரி, சுரேஷ்னி ஆகியோரின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்ற ரம்மியா, ஆரதி, சங்கரி, ஸ்கந்தா, கயிலாஷ், ரூபன், வித்தியா, யதீசா, சாய் சுப்ரியா, அகிலேஷ் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

யோஷூவா, நாயக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 16/04/2016, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Sai Funeral Services, 1332-1334 Greenford Rd, Greenford, Middlesex UB6 0HL, United Kingdom
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/04/2016, 04:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
தொடர்புகளுக்கு
சிறீகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956829094

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu