திருமதி புனிதாம்பிகை ஆறுமுகராசா – மரண அறிவித்தல்




punithamipikaiதிருமதி புனிதாம்பிகை ஆறுமுகராசா – மரண அறிவித்தல்

மலர்வு : 22 சனவரி 1976 — உதிர்வு : 10 ஏப்ரல் 2016

யாழ். கரவெட்டி கரணவாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட புனிதாம்பிகை ஆறுமுகராசா அவர்கள் 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தர்மரட்ணம், காலஞ்சென்ற சிவமணி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் புவனேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகளும்,

ஆறுமுகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

நிலேஷ், நிலக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுசீந்திரன், முகுந்தன், நிசாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மாலதி, பாணுரேகா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கர்ஷன், யாணுயா, டிவியன், அர்ச்சணா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 11/04/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 12/04/2016, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
ஆறுமுகராசா — கனடா
செல்லிடப்பேசி: +16477692225
முகுந்தன் — கனடா
தொலைபேசி: +14168765867
சுதன் — கனடா
தொலைபேசி: +14166840478

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu