திரு ஐயாத்துரை நடராஜா – மரண அறிவித்தல்




nadarajaதிரு ஐயாத்துரை நடராஜா – மரண அறிவித்தல்

(Nadarajan Turning Works)
அன்னை மடியில் : 1 ஏப்ரல் 1947 — ஆண்டவன் அடியில் : 9 ஏப்ரல் 2016

யாழ். மல்லாகம் மில்லேனைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை நடராஜா அவர்கள் 09-04-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை அன்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா(பண்டத்தரிப்பு சில்லாலை) தம்பதிகளின் மூத்த மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தீபறூபன், கஜறூபன், துஷிக்கா, சிந்துஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கமலாதேவி(லீலா), சகுந்தலா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

டசிதரன் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சுந்தராஜா, ஆறுமுகசாமி(இலங்கை), திருநாவுக்கரசு, வசந்திராதேவி, நிர்மலாதேவி, சிவாஜினிதேவி, சசிகலாதேவி, சுகிர்தலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயகௌரி, மகேந்திரன், காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி, ஜெயசாந்தன், காலஞ்சென்ற சத்யபவான் ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற சிறிதரன், சரோஜினி, சுதாகரன், கீதா, செந்தூர்ராஜ், அபிராஜ், டிக்க்ஷன்ராஜ், தனுராஜ், துவாரகன், சேந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராம்ஜி, துர்க்கா, கரிஸ், சிறிராம், ஜெயராம், வைகுந்தன், வைஷ்னவன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 15/04/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/04/2016, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/04/2016, 01:30 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
தீபன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14164183181
செல்லிடப்பேசி: +19052168341
கஜன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472689027
துஷிக்கா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16472012151
சிந்துஜா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16472968627
டசிதரன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472083274
திருநாவுக்கரசு(மைத்துனர்) — கனடா
தொலைபேசி: +16475882184

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu