திருமதி சிதம்பரப்பிள்ளை மகேஸ்வரி – மரண அறிவித்தல்




magesvaryதிருமதி சிதம்பரப்பிள்ளை மகேஸ்வரி – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 2 மே 1941 — ஆண்டவன் அடியில் : 10 ஏப்ரல் 2016

யாழ். கரவெட்டி கரணவாய் தெற்கு மாணிக்கவளவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை மகேஸ்வரி அவர்கள் 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீனியர் சின்னையா தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து வள்ளியம்மை தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சரவணப்பெருமாள்(கரணவாய்), கிருஷ்ணவேணி(சுவிஸ்), நந்தகுமாரன்(பிரான்ஸ்), வேந்தனார்(சுவிஸ்), கேசவநம்பி(பிரான்ஸ்), பூங்குழலி(பிரான்ஸ்), பத்மலோசனா(பிரான்ஸ்), கமலவேணி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பூபதி அவர்களின் அன்புச் சகோதரியும்,

லோகேஸ்வரி(கரணவாய்), மோகன்(சுவிஸ்), கிருபாதேவி(பிரான்ஸ்), மாதங்கி(சுவிஸ்), பானு(பிரான்ஸ்), நவசுதன்(பிரான்ஸ்), ஆதவன்(பிரான்ஸ்), கரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், கந்தையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தங்கரத்தினம் அவர்களின் உடன் பிறவாச் சகோதரியும்,

மயூரன், பரந்தாமன், பார்த்திபன், பூங்கோதை, புஸ்பலதா, சரநாதன், றோகினி, வித்தியா, சிவநாதன், கந்தரூபன், கமலரூபன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

யோகிலன், ஹிரௌஞ்சா, லோஷன், அபிநயா, நிருதி, சுபீட்ஷா, லாவன்யன், மிதுனா, சாமந்தி, நவீனா, தமீஸ், கௌதம், ராகவி, ஜனனி, சுபந்தன், வர்சனா, அஸ்வின், அனுஷ்கா, சரண், சாத்விகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
மாணிக்கவளவு,
கரணவாய் தெற்கு,
கரவெட்டி.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பெருமாள் — இலங்கை
தொலைபேசி: +94212262083
செல்லிடப்பேசி: +94776679340
நந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33146775133
செல்லிடப்பேசி: +33611752676
புனிதன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33493351736
செல்லிடப்பேசி: +33613971629
நவசுதன் பூங்குழலி — பிரான்ஸ்
தொலைபேசி: +33952738716
செல்லிடப்பேசி: +33646061894

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu