திரு எலியாஸ் வஸ்தியாம்பிள்ளை – மரண அறிவித்தல்
(ராசா, ஓய்வுபெற்ற தபால் ஊழியர்)
பிறப்பு : 12 மே 1946 — இறப்பு : 8 ஏப்ரல் 2016
முல்லைத்தீவு அலம்பிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட எலியாஸ் வஸ்தியாம்பிள்ளை அவர்கள் 08-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், எலியாஸ், காலஞ்சென்ற லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை, வெரோணிக்கா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரியப்பிள்ளை மரியமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
வளர்மதி, கரோலின் கலைமகள், எமில்ரன் எழில்ராஜ்(பிரான்ஸ்), எவரிஸ்ரா வலன்ரீனா, வினோத் விமல்ராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற செபமாலை, யேசுராஜா(இலங்கை), அல்பிரட்(சூரி- கனடா), தவராஜா(தவம்- ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாக்கியநாதன், வின்சன் நோயல், மரியகீதன், சிலோஜி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மேரி லூசென்ரா, காலஞ்சென்ற மேரி மாக்கிரேற், பத்மாவதி, தவலட்சுமி, பிரான்சிஸ், யூலியஸ், டெய்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கவின்சன், ஆரோஞ்சனா, மேரி லிவினியா, சுகிர்தன், சுஜித்தா, சாறா, ஜெனிற்றா, நிஷாந்தன், காலஞ்சென்றவர்களான வாணி, டின்சியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கொன்சன் கொட்வின்(டில்சான்), டிலக்சி, லொஜிஸ்ரன், டிலக்ஸ்சனா, செரீனா, செபினியா, அலிஷா, சுகிர்தா ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
எமில்ரன் எழில்ராஜ்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652203145
வினோத்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779083397
தவராஜா(தவம்- சகோதரர்) — ஜெர்மனி
தொலைபேசி: +491726996156
டில்சான்(பேரன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774925569