திரு ரூபசிங்கம் ஜனகன் (அழகன், ஜெனா) – மரண அறிவித்தல்
janananதிரு ரூபசிங்கம் ஜனகன் (அழகன், ஜெனா) – மரண அறிவித்தல்

பிறப்பு : 28 பெப்ரவரி 1982 — இறப்பு : 31 மார்ச் 2016

யாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட ரூபசிங்கம் ஜனகன் அவர்கள் 31-03-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி, ராசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

ரூபசிங்கம் பராசக்தி தம்பதிகளின் பாசமிகு மகனும், சிறிஸ்கந்தராசா ஜசந்திதா(சோதி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகிலா(நிசாந்தினி) அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரியங்கா அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ஜமுனா, ஜெகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிந்துஜன், கரனிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இன்பரகன், சாஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஸ்மிதா அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 11/04/2016, 01:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Crematorium de Champigny Sur Marne, 310, Rue du Professeur Paul Milliez, 94500 Champigny-sur-Marne, France. RERE – Villiers-Sur-Marne Le Plessis-Trevise(Bus 308 Docteur Bring)
தகனம்
திகதி: திங்கட்கிழமை 11/04/2016, 03:30 பி.ப
முகவரி: Crematorium de Champigny Sur Marne, 310, Rue du Professeur Paul Milliez, 94500 Champigny-sur-Marne, France. RERE – Villiers-Sur-Marne Le Plessis-Trevise(Bus 308 Docteur Bring)
12345
தொடர்புகளுக்கு
ஜெகன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33605863180
ரூபசிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94783034337
சகிலா(மனைவி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753709550

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu