திரு இராசநாதன் கணேசன் – மரண அறிவித்தல்




kanesanதிரு இராசநாதன் கணேசன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 28 ஓகஸ்ட் 1938 — இறப்பு : 7 ஏப்ரல் 2016

கொழும்பு முகத்துவாரத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாதன் கணேசன் அவர்கள் 07-04-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசநாதன் மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசுவாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகாமசுந்தரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுரேஷ்குமார்(கனடா), ரமேஷ்குமார்(ஐக்கிய அமெரிக்கா), நரேஷ்குமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேசன்(நியூசிலாந்து), நடேசன்(கொழும்பு), காலஞ்சென்ற பவானி, நாகேசன்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கெளரி, சித்திரலதா, ஷகிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாரதாதேவி, அம்பிகாவதி, சாந்தி, ஸ்ரீகாந்தன், ஸ்ரீமுருகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருணா, டிலன், ஆரியலக்‌ஷ்மி, சுகாஷினி, கைலன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/04/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 11/04/2016, 11:00 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 11/04/2016, 02:00 பி.ப
முகவரி: Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சிவகாமசுந்தரி(மனைவி) — கனடா
செல்லிடப்பேசி: +16476389457
சுரேஷ்குமார்(மகன்) — கனடா
தொலைபேசி: +14169042485
ரமேஷ்குமார்(மகன்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +17186892546
நரேஷ்குமார்(மகன்) — கனடா
தொலைபேசி: +14169173652

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu