திரு சுப்பிரமணியம் யோகவனம் – மரண அறிவித்தல்




yogavanamதிரு சுப்பிரமணியம் யோகவனம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 10 பெப்ரவரி 1953 — இறப்பு : 5 ஏப்ரல் 2016

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் யோகவனம் அவர்கள் 05-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான யோகவனம் அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

உசாநந்தினி, கலைவாணி, அஜந்தன், சாளினி, நிரோசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஈஸ்வரி, தியாகராஜா, காலஞ்சென்ற மகேந்திரராஜா, சிறீதேவி, யோகதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவீந்திரன், விஜயகுமார், முருகதாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நமசிவாயம், சோமசுந்தரம், நடராஜா, சிவகாமிப்பிள்ளை, அருந்தவதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மயூரன், மதுஷன், மதுரன், பிருந்தா, ஸ்ருதி, அபிநயா, அபிசாந், கிருசாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 08/04/2016, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Crematorium Sud Francilien, 4 Impasse du Rondeau, 91080 Evry Courcouronnes, France
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 09/04/2016, 02:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Crematorium Sud Francilien, 4 Impasse du Rondeau, 91080 Evry Courcouronnes, France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 11/04/2016, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Crematorium Sud Francilien, 4 Impasse du Rondeau, 91080 Evry Courcouronnes, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 12/04/2016, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Crematorium Sud Francilien, 4 Impasse du Rondeau, 91080 Evry Courcouronnes, France
கிரியை
திகதி: புதன்கிழமை 13/04/2016, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Crematorium Sud Francilien, 4 Impasse du Rondeau, 91080 Evry Courcouronnes, France
தொடர்புகளுக்கு
அஜந்தன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33612162600
ரவீந்திரன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33664270196
விஜயகுமார்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651947178
நமசிவாயம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33699360847

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu