திரு விஸ்வலிங்கம் சிவச்செல்வம் (சந்திரன், சிவா) – மரண அறிவித்தல்




sevaselvamதிரு விஸ்வலிங்கம் சிவச்செல்வம் (சந்திரன், சிவா) – மரண அறிவித்தல்

தோற்றம் : 1 சனவரி 1961 — மறைவு : 27 மார்ச் 2016

யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Middlesbrough ஜ வதிவிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் சிவச்செல்வம் அவர்கள் 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், உத்தமிப்பிள்ளை(பராசத்தி ரீச்சர்- ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அழகையா, பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்கையறமணி(றமணி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஹம்சிதா, கிரிசான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உதயச்செல்வம்(இந்திரன்- இலங்கை), கலாமதி(ஜெர்மனி), மனோகரச்செல்வன்(அருள்), கலைச்செல்வன்(யோகன்- பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வர்சனா, மதுசன், சாயிதா, ரெஜினாஸ், ரெஜிந்தா, தர்சிகா, தர்சனா, ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திருநாம சண்முகச்சுந்தரம்(ஜெர்மனி), ராஜகுலசிங்கம்(ஜெர்மனி), தர்மகுலசிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற பிறேமகுலசிங்கம், மைதிலி(ஆசிரியை), பிரியதர்சினி, மங்கையர்கரசி, மங்கையர்திலகம், தெய்வராணி(ஜெர்மனி), ஜெயகெளரி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குணலிங்கம், காலஞ்சென்ற குணசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

பிரதீஷன், பிரவீன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ரகிதாஸ், கஜயதாஸ், கிருபதாஸ், அபர்னா, ராஜினி, லக்‌ஷன், ஜாமாளை, ஜெகதாஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 06/04/2016, 09:45 மு.ப — 11:45 மு.ப
முகவரி: Teesside Crematorium, Acklam Rd, Middlesbrough, Cleveland TS5 7HD, United Kingdom
தொடர்புகளுக்கு
ரமணி — பிரித்தானியா
தொலைபேசி: +441642898284
வரதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447762228721
கலைச்செல்வன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447411041546
உதயச்செல்வம் — இலங்கை
தொலைபேசி: +94112452827
செல்லிடப்பேசி: +94724156956

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu