திரு சண்முகலிங்கம் பரந்தாமன் (பாஸ்கரன்) – மரண அறிவித்தல்




paranthamanதிரு சண்முகலிங்கம் பரந்தாமன் (பாஸ்கரன்) – மரண அறிவித்தல்

இறப்பு : 1 ஏப்ரல் 2016

யாழ். கல்வியங்காடு விளையாட்டரங்க வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் பரந்தாமன் அவர்கள் 01-04-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம், புஸ்பலீலா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வைத்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சொனிபா, அபினா, அர்ச்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவயோகநாதன்(ஜெர்மனி), விவேகானந்தன்(ஆனந்தி), கலாவதி(கனடா), சாதாநந்தன்(சிறுவன்- கனடா), தயாநிதி(இலங்கை), ஜெயா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கேதீஸ்வரன், ஆனந்தி(Hambug- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வரெட்ணம்(சிப்பிள்), ராணி, தேவி, குளோறியன், நந்தகுமார், கருணாநிதி(கண்ணன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டயான், பிரதீபன், சறா, அயித், ஜெனனி, சியானி, டினேஷ், கரீஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Shawn, Stuwerad, Sharan, கோபு, தனுசா, ஜெனிற்றா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 05/04/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 06/04/2016, 07:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: புதன்கிழமை 06/04/2016, 10:30 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Highland Hills Memorial Gardens Funeral Home,12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
செல்வம்(மனைவி) — கனடா
தொலைபேசி: +14168807295
சொனிபா(மகள்) — கனடா
தொலைபேசி: +16476670382
கலா(சகோதரி) — கனடா
தொலைபேசி: +14162832740
செல்லிடப்பேசி: +14166169962
சிறுவன்(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +14168037392
ஆனந்தி(சகோதரர்) — பிரித்தானியா
தொலைபேசி: +442088639161
செல்லிடப்பேசி: +447490336033
ஆனந்தி(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +16478772153
சிவம்(சகோதரர்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915221553308
தயா(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770648758
ஜெயா(சகோதரி) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61425254113
டயான்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +19059035648
பிரதீபன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +16476225578

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu