திரு பெனடிக் சின்னத்துரை – மரண அறிவித்தல்
sennathuraiதிரு பெனடிக் சின்னத்துரை – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 19 பெப்ரவரி 1933 — இறைவன் அடியில் : 31 மார்ச் 2016

யாழ். வசாவிளான் சென்ஜேம்ஸைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பெனடிக் சின்னத்துரை அவர்கள் 31-03-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு அந்தோனிக்கா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அப்பலோனிக்கா(அப்பி) அவர்களின் பாசமிகு கணவரும்,

விக்டர், காலஞ்சென்ற றோஸ்மேரி(இலங்கை), றெஜினா(றதி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

டொறின், அமலநேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற திரோசம்மா, அருள்ளம்மா, சாமிநாதன், றோசம்மா, அன்னம்மா, மேரி புஸ்பம், மிக்கேல், காலஞ்சென்ற பாக்கியராசா(இலங்கை), சந்திரயோகம்(சுட்டி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டிலக்ஸ்சன், டெனிஸ்டன், விதுசியா, றெபேக்கா, றொசான், றிசான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/04/2016, 03:00 பி.ப — 05:30 பி.ப
முகவரி: Funerarium, 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte, France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 04/04/2016, 03:00 பி.ப — 05:30 பி.ப
முகவரி: Funerarium, 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 05/04/2016, 03:00 பி.ப — 05:30 பி.ப
முகவரி: Funerarium, 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte, France
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 06/04/2016, 03:00 பி.ப — 05:30 பி.ப
முகவரி: Funerarium, 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte, France
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 07/04/2016, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Funerarium, 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte, France
திருப்பலி
திகதி: வியாழக்கிழமை 07/04/2016, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Paroisse Saint-Martin, 13 Bis Rue Lucien Sampaix, 93270 Sevran, France
நல்லடக்கம்
திகதி: வியாழக்கிழமை 07/04/2016, 04:00 பி.ப
முகவரி: Nouveau Cimetière, 154 Route de Mitry, 93600 Aulnay-sous-Bois, France
தொடர்புகளுக்கு
விக்டர் டொறின் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148557791
செல்லிடப்பேசி: +33652576653
விக்டர் டொறின் — பிரான்ஸ்
தொலைபேசி: +33768424403
அமலநேசன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33158310007
செல்லிடப்பேசி: +33658602193
அமலநேசன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33698711758

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu