திரு தம்பையா தர்மேந்திரன் – மரண அறிவித்தல்
thambaiyaதிரு தம்பையா தர்மேந்திரன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 20 செப்ரெம்பர் 1963 — இறப்பு : 31 மார்ச் 2016

யாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tolworth ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா தர்மேந்திரன் அவர்கள் 31-03-2016 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,

வசந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்மசீலன், பிரியதர்சினி, வேணுகோபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சரோஜினி, வசந்தமலர், தர்மபாலன், காலஞ்சென்ற தர்மராஜன், கருணாவதி, திலகவதி, நீலலோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுலக்‌ஷிகா, மோகனதாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
137 Warren Drive South,
Surbiton,
Greater London KT5 9QH,
UK.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — பிரித்தானியா
தொலைபேசி: +442036549640
வசந்தினி(மனைவி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447459785406
தர்மசீலன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447952107978
பிரியதர்சினி((மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447862973226
வேணுகோபன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447463319168

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu