திரு வேலுப்பிள்ளை தவபாலசிங்கம் – மரண அறிவித்தல்
thavabalasingamதிரு வேலுப்பிள்ளை தவபாலசிங்கம் – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 17 மார்ச் 1945 — ஆண்டவன் அடியில் : 31 மார்ச் 2016

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Creglingen ஐ வதிவிடமாகவும், ஜெர்மனி Schwerte ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தவபாலசிங்கம் அவர்கள் 31-03-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலாதேவி(விமலா- ஜெர்மனி) அவர்களின் பாசமிகு கணவரும்,

சுஜீவன்(ஜெர்மனி), காலஞ்சென்ற சுயாகன், சுரேகா(லண்டன்), சுதன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சஞ்ஜீவ்(ஜெர்மனி) அவர்களின் அன்புப் பெரியதந்தையும்,

நாவரசன்(லண்டன்), சர்மிளா(ஜெர்மனி), பிரதீபா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிலான்(லண்டன்), சுகான்(லண்டன்), சஞ்ஜை(ஜெர்மனி), சுஜித்(ஜெர்மனி), சுவாதியா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

லீலாவதி(கனடா), மகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற இராசநாயகம், ஜெயநாயகி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பூபாலசிங்கம், இரட்ணசபாபதி(கனடா), பத்மநாதபிள்ளை(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பத்மநாதன், கமலாதேவி(கோண்டாவில்), திருச்செல்வநாதன்(கோண்டாவில்), யோகேஸ்வரன்(ஈசன்- கனடா), காலஞ்சென்ற சறோஜினிதேவி, சகுந்தலாதேவி(ஜெர்மனி), கங்காதேவி(இணுவில்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராசதுரை(கோண்டாவில்), சுபாஜினி(கோண்டாவில்), ஜெயந்தி(கனடா), காலஞ்சென்ற பிறேம்குமார், உமாகாந்தன்(ஜெர்மனி), கந்தசாமி(இணுவில்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 07/04/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Hauptfriedhof Dortmund, Am Gottesacker 25, 44143 Dortmund, Germany
தகனம்
திகதி: வியாழக்கிழமை 07/04/2016, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Hauptfriedhof Dortmund, Am Gottesacker 25, 44143 Dortmund, Germany
தொடர்புகளுக்கு
விமலாதேவி(மனைவி) — ஜெர்மனி
தொலைபேசி: +4923042399064
சுஜீவன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +491607948443
நாவரசன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447985269135

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu