திரு வேலுப்பிள்ளை சோமசுந்தரம் – மரண அறிவித்தல்




somasuntharamதிரு வேலுப்பிள்ளை சோமசுந்தரம் – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்)
மலர்வு : 30 யூலை 1922 — உதிர்வு : 31 மார்ச் 2016

யாழ். காரைநகர் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், மருதடியை வசிப்பிடமாகவும், கனடா Toranto வை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சோமசுந்தரம் அவர்கள் 31-03-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற சிவலோகநாதன்(லிங்கு), சரோஜினி தேவி(பபா), கணேசபிள்ளை, ஸ்கந்தராசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், நடராசா, மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்திராணி, காலஞ்சென்ற இராசகுமார், காந்தினி, கலாவதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சணிசிவலோகநாதன், லாவண்யா, தக்‌ஷா, சயந்தன், கஜன், தஷ்னி, விஷ்னு ஆகியோரின் அன்புப் பேரனும் அவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/04/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 04/04/2016, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 04/04/2016, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 04/04/2016, 03:00 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery, Crematorium and Visitation Centre, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
கணேசபிள்ளை(மகன்) — கனடா
தொலைபேசி: +14169189868
ஸ்கந்தராசா(மகன்) — கனடா
தொலைபேசி: +16472214721
சரோஜினி தேவி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +441322221986

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu