திருமதி சரஸ்வதியம்மா சொக்கலிங்கம் – மரண அறிவித்தல்
sarasvathyதிருமதி சரஸ்வதியம்மா சொக்கலிங்கம் – மரண அறிவித்தல்

தோற்றம் : 25 யூலை 1935 — மறைவு : 31 மார்ச் 2016

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும், நெதர்லாந்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதியம்மா சொக்கலிங்கம் அவர்கள் 31-03-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சொக்கலிங்கம்(முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுமதி, ரவீந்திரன், மாலதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற மயில்வாகனம், புனிதவதி, காலஞ்சென்றவர்களான லீலாவதி, சிவராஜா, மற்றும் ராணியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயக்குமார், துஷ்யவதனி, லோகநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாலாம்பிகை, காலஞ்சென்றவர்களான மாணிக்கம், இரட்ணசபாபதி, மற்றும் கனகாம்பிகை, பத்மநாதன், சண்முகலிங்கம், காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜனனி, ஷாமினி ஆகியோரின் அன்பு மாமியும்,

நிவிதா, அரோஷன், சங்கீத், சந்தோஷ், ஹரிணி, ஹரிஷன், ஹரிஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

மிஷேல் அவர்களின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
ரவீந்திரன்(மகன்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 02/04/2016, 02:30 பி.ப — 03:15 பி.ப
முகவரி: Veerseweg 40, 4901 ZE Oosterhout Netherlands.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/04/2016, 11:30 மு.ப — 12:15 பி.ப
முகவரி: Veerseweg 40, 4901 ZE Oosterhout Netherlands.
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 05/04/2016, 04:30 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Yarden Huis van Brabant, Florijnstraat 60, 4903 RM Oosterhout, Netherlands.
தொடர்புகளுக்கு
ரவீந்திரன்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33146366568
செல்லிடப்பேசி: +33781027478
சுமதி(மகள்) — நெதர்லாந்து
தொலைபேசி: +31162722001
செல்லிடப்பேசி: +31647424979

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu