திரு கந்தவனம் இராசரத்தினம் – மரண அறிவித்தல்
kanthavanamதிரு கந்தவனம் இராசரத்தினம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 18 யூன் 1940 — இறப்பு : 31 மார்ச் 2016

யாழ். கரவெட்டி வதிரி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தவனம் இராசரத்தினம் அவர்கள் 31-03-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தவனம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

கோகிலவாணி(நெதர்லாந்து), மதியழகன்(கனடா), கிருபாகரன்(இலங்கை), மேனகா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், மகேஸ்வரி, பாலசிங்கம், நடராசா, மற்றும் சரஸ்வதி(பிரான்ஸ்), கிருஸ்ணராசா, கதிர்காமத்தம்பி, கமலேஸ்வரி, சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவிச்சந்திரன்(நெதர்லாந்து), குலேந்திரா(கனடா), சிவமதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்ஸ்ஷனா(நெதர்லாந்து), நேருஷா(நெதர்லாந்து), மதுநிஷன்(கனடா), கபினா(கனடா), கீர்த்தனா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04-04-2016 திங்கட்கிழமை அன்று நண்பகல் வதிரி ஆலங்காட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிருபா — இலங்கை
செல்லிடப்பேசி: +94777036865
ரவிச்சந்திரன் — நெதர்லாந்து
தொலைபேசி: +31206194289
குலேந்திரா — கனடா
தொலைபேசி: +19055915159
மதன் — கனடா
தொலைபேசி: +14165081048

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu