திருமதி இராஜேஸ்வரி செல்வநாயகம் – மரண அறிவித்தல்




rajesvaryதிருமதி இராஜேஸ்வரி செல்வநாயகம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 29 பெப்ரவரி 1944 — இறப்பு : 28 மார்ச் 2016

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி செல்வநாயகம் அவர்கள் 28-03-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை ஸ்கொலஸ்ரிகா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வநாயகம்(பயஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

மாலி(கனடா), காலஞ்சென்ற செல்வா(கனடா), செல்வி(கனடா), றஜன், பாபு, பேபி, வினோ(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

டோமினிக்(கனடா), காலஞ்சென்ற நீக்கிலஸ்(லண்டன்), பவானி, வின்ரன், காலஞ்சென்ற யோகம், லீனஸ், ஸ்ரனி(ஜெர்மனி), யூலி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கரினா(ஜெர்மனி), ஆனந்தன்(ஜெர்மனி), விஜிதா(கனடா), பிறின்ஸ்(கனடா), பார்த்திபன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பொன்றோஸ், இமெல்டா(லண்டன்), காலஞ்சென்ற கதிர்காமநாதன், இந்திராதேவி, யோகேஸ்வரி, சறோ, றோசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மேனன், ஜஸ்மின்(கனடா), கனிஸ்ரன், கத்தரீன், கலியோப்(ஜெர்மனி), அன்றூ, அனு, பரத்(ஜெர்மனி), எல்வின், கெவின்(கனடா), பிறிஸ்கா, சரிகா, பிரியன்(கனடா), கஜன், சொபியா, பிரிந்தியூ(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/04/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 04/04/2016, 08:30 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
திருப்பலி
திகதி: திங்கட்கிழமை 04/04/2016, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 04/04/2016, 11:00 மு.ப
முகவரி: Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada.
தொடர்புகளுக்கு
மாலி(மகள்) — கனடா
தொலைபேசி: +14166241325
செல்வி(மகள்) — கனடா
தொலைபேசி: +14166713205
பிறின்ஸ்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14162756074
விஜிதா(மருமகள்) — கனடா
தொலைபேசி: +14169999236
பேபி(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915232086850

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu