திரு கந்தசாமி கிருஸ்ணகுமார் (ரகு) – மரண அறிவித்தல்
kanthasamiதிரு கந்தசாமி கிருஸ்ணகுமார் (ரகு) – மரண அறிவித்தல்

பிறப்பு : 18 செப்ரெம்பர் 1969 — இறப்பு : 31 மார்ச் 2016

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி கிருஸ்ணகுமார் அவர்கள் 31-03-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி(கிளாக்கர்), ஜெகதாம்பாள்(இலங்கை) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற நல்லதம்பி, தங்கம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பவானி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

நவீன் அவர்களின் அன்புத் தந்தையும்,

கிருஸ்ணமூர்த்தி(பாபு- பிரான்ஸ்), கிருஸ்ணராஜா(ராதா- பிரான்ஸ்), கிருஸ்ணரூபன்(ரூபன்- இலங்கை), சுவிதா(சுவி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஜனி(பிரான்ஸ்), வனிதா(பிரான்ஸ்), குமுதா(இலங்கை), காலஞ்சென்ற ஜெயக்குமார், காங்கேசு(பிரான்ஸ்), சிவனேசன்(கனடா), கலா(பிரான்ஸ்), பவளம்(இலங்கை), நந்தன்(லண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,

மகேஸ்வரி(பிரான்ஸ்), சுசீலா(கனடா), சிறிமுருகன்(பிரான்ஸ்), சந்திரன்(இலங்கை), கிருஷாலினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,

இராமசந்திரன், பர்வதகௌரி(இலங்கை), திருஞானம், செல்வராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற சிவனேசன், சத்தியலச்சுமி, சிவராசன், விஜயலக்‌ஷ்மி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
7 Square des Tilleuls,
93130 Noisy-le-Sec,
France.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 04/04/2016, 02:30 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Hôpital Jean Verdier, Allee du 14 Juillet, 93140 Bondy, France(Bondy- BUS 616)
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 05/04/2016, 01:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Hôpital Jean Verdier, Allee du 14 Juillet, 93140 Bondy, France(Bondy- BUS 616)
கிரியை
திகதி: புதன்கிழமை 06/04/2016, 10:30 மு.ப — 12:15 பி.ப
முகவரி: Hôpital Jean Verdier, Allee du 14 Juillet, 93140 Bondy, France
தகனம்
திகதி: புதன்கிழமை 06/04/2016, 01:30 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
பவானி(மனைவி) — பிரான்ஸ்
தொலைபேசி: +33951628506
காங்கேசு(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651144169
ஶ்ரீ(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33661964241
பாபு(சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33611925496
ராதா(சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33684958545
ரூபன்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773590924
திருஞானம்(சித்தப்பா) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651196918
சிவராசன்(தாய்மாமன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33623203726
பவளம்(மைத்துனி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778176271

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu