திரு திருநாவுக்கரசு திலீபன் – மரண அறிவித்தல்
thelepanதிரு திருநாவுக்கரசு திலீபன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 24 யூன் 1982 — இறப்பு : 28 மார்ச் 2016

யாழ். உடுப்பிட்டி இமையாணன் அறிவாலயத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு திலீபன் அவர்கள் 28-03-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திருநாவுக்கரசு ஜானகி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

ஜனகன்(சட்டத்தரணி), காயத்திரி(ஆசிரியை- பிரமந்தனாறு மகாவித்தியாலயம்), துவாரகா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-04-2016 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் வல்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
அறிவாலயம்,
இமையாணன்,
உடுப்பிட்டி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94777881561
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94777242083
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94766791350

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu