திருமதி ஞானசக்தி கனகரெத்தினம் – மரண அறிவித்தல்
ganasakthyதிருமதி ஞானசக்தி கனகரெத்தினம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 21 மே 1940 — இறப்பு : 30 மார்ச் 2016

யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசக்தி கனகரெத்தினம் அவர்கள் 30-03-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சடாசிவம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, பூங்காவனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிற்சபேசன்(கொழும்பு), பிரபாகரன்(சுவிஸ்), மிபாகரன்(சரவணை), லகீந்திரன்(சுவிஸ்), கர்ஜினி(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், லிங்கப்பிள்ளை, மற்றும் இலட்சுமிதேவி(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை), சண்முகலிங்கம்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ரஜிமாலா(கொழும்பு), வைஜெயந்தி(சுவிஸ்), சாந்தினி(சரவணை), சுதாஜினி(சுவிஸ்), லம்போதரன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கருணாவதி, அசாதேவி, ஞானசிங்கம், காலஞ்சென்ற தனபாலன், சகுந்தலாதேவி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிரிதரன், ரெபேக்கா, சானுஜன், பிரியங்கா, பிருத்திகன், பிரியக்‌ஷா, வினுஷா, மிதுஷா, சானுஷா, நிதர்ஷனா, மதுஷனா, அருட்ஷயன், துசாந், தாட்சாயினி, சாருஜன், ஜெயா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பானுஜா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-04-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
லகீந்திரன்(மகன்)
தொடர்புகளுக்கு
சபேசன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777365667
லகீந்திரன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319113325
செல்லிடப்பேசி: +41799087955
பிரபாகரன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41816552341
மிபாகரன்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94777399524
தனேந்திரன்(பெறாமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777686713
கர்ஜினி — இத்தாலி
தொலைபேசி: +393510718538

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu