திருமதி நாகம்மா சின்னத்தம்பி (நகோமி) – மரண அறிவித்தல்




nagammaதிருமதி நாகம்மா சின்னத்தம்பி (நகோமி) – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 25 டிசெம்பர் 1936 — ஆண்டவன் அடியில் : 24 மார்ச் 2016

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா சின்னத்தம்பி அவர்கள் 24-03-2016 வியாழக்கிழமை அன்று சுவிஸ்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகு முத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி(சாலமோன்) அவர்களின் அன்பு மனைவியும்,

பாய்க்கியம்(இத்தாலி), ராணி(இலங்கை), இராசேந்திரம்(துரை- சுவிஸ்), சிறீதரன்(சிறீ- சுவிஸ்), சந்திரலதா(லதா- இலங்கை), இரவீந்திரன்(ரவி- சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயேந்திரன், ரஜனி(ராதா- இலங்கை), கவிதா(கீதா- சுவிஸ்), சுபத்திரா(சோபா- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், கந்தையா, ராசம், தங்கம், மற்றும் தம்பையா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சண்முகநாதன்(சண்- இத்தாலி), விநாயகமூர்த்தி(இலங்கை), அற்புதராணி(சுவிஸ்), சுமணா(சுவிஸ்), யேசுராசா(தேவன்- இலங்கை), டெசிறூபா(சுவிஸ்), சிவகுமார்(குட்டி- அவுஸ்திரேலியா), நாகராசா(சுவிஸ்), தெய்வேந்திரம்(கண்ணன்- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நல்லம்மா, காசிப்பிள்ளை, காலஞ்சென்ற பூமணி, தேவராணி, காலஞ்சென்ற கந்தையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சர்யுதன்(இத்தாலி), சுபிதா(இலங்கை), கம்சிகா(இலங்கை), காலஞ்சென்ற வினோயன், சுஜீவன்(சுவிஸ்), சுஸ்விகன்(சுவிஸ்), சௌமியா(சுவிஸ்), அபர்ணா(சுவிஸ்), கவிஷா(சுவிஸ்), கிறிஸ்ரிகா(கிரிசா- இலங்கை), பியூலன்(இலங்கை), கிறிஸ்ரினா(இலங்கை), டிலோஜன்(சுவிஸ்), றெனிற்றா(சுவிஸ்), சந்தோஸ்(இலங்கை), மதுரன்(சுவிஸ்), கௌரிகன்(சுவிஸ்), தியா(சுவிஸ்), தான்யா(சுவிஸ்), சசிகலா(இத்தாலி), சுதாகரன்(சுதன்- இலங்கை), சம்பத்குமார்(குமார்- இலங்கை), சிவச்செல்வன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பியூல்ராஜ், ஹரிகேசவன்(இத்தாலி), ஹரிபிரசாத், கௌரங்கன்(இத்தாலி), பவிகேசன், கேசவி(இத்தாலி) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 01/04/2016, 08:00 மு.ப — 04:30 பி.ப
முகவரி: Friedhof Hörnli, Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 02/04/2016, 11:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Friedhof Hörnli, Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/04/2016, 11:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Friedhof Hörnli, Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 05/04/2016, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Friedhof Hörnli, Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
திருப்பலி
திகதி: புதன்கிழமை 06/04/2016, 10:30 மு.ப
முகவரி: Friedhof Hörnli, Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 06/04/2016, 12:30 பி.ப
முகவரி: Friedhof Hörnli, Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
12345
தொடர்புகளுக்கு
பாய்க்கியம்(மகள்) — இத்தாலி
தொலைபேசி: +390157655243
ராணி(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94242227149
இராசேந்திரம்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41617518769
சிறீதரன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41617614868
இரவீந்திரன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41522331462
சுபத்திரா(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41619014706
தெய்வேந்திரம்(கண்ணன்- மருமகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41789492092

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu