திருமதி நடராசா மகேஸ்வரி – மரண அறிவித்தல்
magesvaryதிருமதி நடராசா மகேஸ்வரி – மரண அறிவித்தல்

தோற்றம் : 5 யூலை 1933 — மறைவு : 31 மார்ச் 2016

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா மகேஸ்வரி அவர்கள் 31-03-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

கந்தசாமி, மனோகரமாலா, வரதலட்சுமி, காலஞ்சென்ற மனோகரன், வரதராயன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சண்முகராசா, மங்கையற்கரசி, காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, சுந்தரம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவமணி, காலஞ்சென்றவர்களான தனஞ்செயன், தருமபாலன், மற்றும் சாந்தா, சுமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துஸ்யந்தி, றசியந்தி, அனைவரதன், கிருஷாந்தி, ஜெயந்திரா, விஜிதா, கமலேஸ்வரன், கார்த்திகா, கௌதமன், ஜனகன், கௌசல்யா, சர்வானந்தன், சர்வேஸ்வரி, சர்வாம்பிகை, சதீஸ்குமார், சேதீபன், வஜிதீபன், வருதினி, வருசிகா, வதுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கயரூபன், கயாழன், கஜீபன், நிதர்சன், நிசாந்தன், நிவேதிகா, லக்சிகா, விதுசா, சாருஜன், சிந்துஜா, லோயிதன், டினுயா, யதுசிகா, ஆதிஸ்வரன், சன்ஜீவன், உசாகி, துவாரகன், துளசிகா, யாணுகா, நித்தியா, மாதங்கி, தர்ஷாயினி, சன்ஜீவன், டர்ஷாயினி, அபினயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 03-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வேலணை சாட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
4ம் வட்டாரம்,
வேலணை கிழக்கு,
யாழ்ப்பாணம்.

வீட்டு முகவரி:
தனஞ்செயன் குடும்பம்,
12 av leon martin,
93150 le balan mesnil,
france.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வரதராஜன்(மகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491624195828
கந்தசாமி(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772601647
மனோகரமாலா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779934884
கௌதமன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33622069389
விஜிதா(பேத்தி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +337682223557

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu