திரு சூசைப்பிள்ளை தேவசகாயம் – மரண அறிவித்தல்
thevasagayamதிரு சூசைப்பிள்ளை தேவசகாயம் – மரண அறிவித்தல்

(பூராசா- இளைப்பாறிய ஆசிரியர், முன்னாள் பட்டினசபைத் தலைவர்)
மண்ணில் : 17 டிசெம்பர் 1930 — விண்ணில் : 29 மார்ச் 2016

யாழ். ஊர்காவற்துறை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை தேவசகாயம் அவர்கள் 29-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, மரியமாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பிலிப்பையா, மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிறிஸ்ரினம்மா(செல்லமணி) அவர்களின் அன்புக் கணவரும்,

சாள்சினி(இலங்கை), எல்மோ அன்ரனி சசீந்திரன்(கனடா), புளோறின் சுதர்சினி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற றெஜினோல்ட் பொப்பிரியர், அனற் மேரிதிரேசா(கனடா), ராஜசேகரம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யேசுதாசன்(இலங்கை), றோசிற்ரா(கனடா), யேசுரட்ணம்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அன்ரனியம்மா வாடாமலர்(இலங்கை), காலஞ்சென்ற அல்வின் துரைசிங்கம், பிறேமலா(கனடா), காலஞ்சென்ற மரியநாயகம், றோஸ்மேரி(இலங்கை), காலஞ்சென்ற சவரிமுத்து ராணி, துரைஐயா பிலோமினா(பிரித்தானியா), காலஞ்சென்ற அலோசியஸ் யோசப்பின், யேசுதாசன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற விக்ரோறியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டர்மிஷன், லெனோ(நோர்வே), டனோஷன்(இலங்கை), டிறோஷன், தர்சிக்கா, நிறோஷிக்கா(கனடா), கத்றின் சர்மிளா, பிலிப் சாளின்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேரனும்,

டிவோன், வேன்யா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,

காலஞ்சென்ற தேவநாயகம், ராஜேஸ்வரி(இலங்கை), சேவியர் சதாநாயகி(கனடா), றஞ்சன் லின்டா(கனடா), விசயா வீஜீனி(இலங்கை), யுவக்கீம் வலன்ரினா(நோர்வே), பாபு தயாநாயகி(இலங்கை), ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

டிக்சன் ஜெனி(கனடா), குயின்ரஸ் டீலியா(கனடா), டெமிஷன் சர்மிளா(கனடா), மைக்கல்(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பின்னர் 01-04-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
B-3/F-9,
Blomendhal Flats,
Colombo-13,
Sri lanka.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சாள்சினி யேசுதாசன் — இலங்கை
தொலைபேசி: +94114615709
செல்லிடப்பேசி: +94776164020
எல்மோ அன்ரனி — கனடா
தொலைபேசி: +14162089319
புளோறின் யேசுரட்ணம் — நோர்வே
தொலைபேசி: +4763847977

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu