திருமதி புவனேஸ்வரி குருகுலசிங்கம் – மரண அறிவித்தல்
puvanesvaryதிருமதி புவனேஸ்வரி குருகுலசிங்கம் – மரண அறிவித்தல்

மலர்வு : 7 சனவரி 1950 — உதிர்வு : 29 மார்ச் 2016

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும், கனடா Ajax ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி குருகுலசிங்கம் அவர்கள் 29-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குருகுலசிங்கம்(குலம்- JP, உடுவில்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

பாமினி(சுவிஸ்), பிறிந்தினி(கனடா), தர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தயாளகுமார்(சுவிஸ்), ஜெயகாந்தன்(கனடா), அகரமுதல்வன்(ஆதவன்- இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற தம்பிராஜா, இரத்தினபூபதி(கனடா), சண்முகராஜா(கந்தரோடை), காலஞ்சென்றவர்களான தியாகராஜா, இராஜபூபதி, மகேஸ்வரி(கனடா), சிறீகாந்தராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, நவசோதீஸ்வரி, கதிரித்தம்பி, அரசரட்ணம், யோகேஸ்வரி(கனடா), நவரட்ணசிங்கம்(உடுவில்), மனோரஞ்சிதம்(உடுவில்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திரிசா, திலக்‌ஷன், தமிழவன், ஓவியா, அருண், கவின் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/04/2016, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/04/2016, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/04/2016, 03:00 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery, Crematorium and Visitation Centre, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
பாமினி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41216525961
பிறிந்தா — கனடா
தொலைபேசி: +16474764021
தர்சினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94775793194
சிறி — கனடா
தொலைபேசி: +16472983404

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu