திரு தவராஜா அரியகுட்டி – மரண அறிவித்தல்




ariyakkudiதிரு தவராஜா அரியகுட்டி – மரண அறிவித்தல்

பிறப்பு : 2 மார்ச் 1959 — இறப்பு : 27 மார்ச் 2016

யாழ். புத்தூர் வடக்கு ஏரந்தனையைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்ட தவராஜா அரியகுட்டி அவர்கள் 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அரியகுட்டி, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சுந்தரம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செளந்தேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரகாஸ், கயூபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விக்னேஸ்வரி, காலஞ்சென்ற தவமணிதேவி, காலஞ்சென்ற புஸ்பராணி, கனகமணி, காலஞ்சென்ற தங்கராணி, அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மைதிலி அவர்களின் அன்பு மாமனாரும்,

செளந்தர்ராஜன், அருணகுலசிங்கம், செளந்தமாலா, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஓவியா, டுஷாயினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி :
323 Burges Rd,
East Ham,
London E6 2ES,
UK.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/04/2016, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Empire Venue, 593 Barking Rd, London E6 2LW, United Kingdom
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/04/2016, 12:00 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, London E12 5DQ, United Kingdom
தொடர்புகளுக்கு
மனைவி — பிரித்தானியா
தொலைபேசி: +442085481585
மகள் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447449933426
மகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447404442434
இதயராஜா(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447533632637

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu