திருமதி சின்னத்துரை மகேஸ்வரி – மரண அறிவித்தல்
magesvaryதிருமதி சின்னத்துரை மகேஸ்வரி – மரண அறிவித்தல்

பிறப்பு : 23 டிசெம்பர் 1941 — இறப்பு : 29 மார்ச் 2016

யாழ். காங்கேசன்துறை தையிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Watford ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை மகேஸ்வரி அவர்கள் 29-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தினி(லண்டன்), சாந்தகுமார்(லண்டன்), சிவகுமார்(நோர்வே), சுபேந்தினி(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலசிங்கம், காலஞ்சென்ற நடராஜா, பூரணம், சின்னம்மா, கனகசபை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவா, அங்கயற்கண்ணி, தேவகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பொன்னுத்துரை, புவனேஸ்வரி, சரஸ்வதி, பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சிவகுரு, செல்லமுத்து, பொன்னம்மா, மயில்வாகனம், காசிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செந்தமிழ்ச்செல்வி, கந்தவனச்செல்வன், இசைச்செல்வன், சிவதேவி, பகீரதன், புஸ்பா, கலா ஆகியோரின் அன்புச் சின்ன மாமியும்,

தேவு, மங்கை, மங்களேஸ், வரதன், தவம், தங்கன், குகன், ஜெயன், சந்திரன், ராஜி, சுபா, ராகினி, சிறிவரதன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

சிந்தியா, சரணியா, கபிலன், லாவன்யன், ஜனுஷா, சுஜிதா, ஜனி, மாறன், கிருதிக்கா, சிவா, கலா, திலேக்கா, ரிபுஷன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

இலக்கியா, துர்க்கா, ஆதுரன், விதுரன், கீர்த்தனா, கவினியா, லிண்டா, பிருந்தா, கௌசிகா, திரிஷா, சுருதி, அஸ்வின் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/04/2016, 10:30 மு.ப — 01:00 பி.ப
முகவரி: 25 Hazel Tree Rd(Shanthini’s house), Watford, Hertfordshire WD24 6RH, UK
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/04/2016, 02:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
தொடர்புகளுக்கு
சாந்தினி — பிரித்தானியா
தொலைபேசி: +441923220046
செல்லிடப்பேசி: +447804826132
சாந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447947812466

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu