திரு பொன்னம்பலம் குணரத்தினம் – மரண அறிவித்தல்
kunaraththenamதிரு பொன்னம்பலம் குணரத்தினம் – மரண அறிவித்தல்

(விநாயகமூர்த்தி, குணமண்ணை, முன்னாள் இ.போ.ச ஊழியர்- பருத்தித்துறை, கோண்டாவில், முல்லைத்தீவு, முன்னாள் உரிமையாளர்- மானிப்பாய் ஆஸ்பத்திரி வீதி தேநீர்க்கடை)
தோற்றம் : 26 ஏப்ரல் 1933 — மறைவு : 29 மார்ச் 2016

யாழ். மானிப்பாய் சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், சுதுமலை வடக்கு, கொழும்பு அளுத்மாவத்தை வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் குணரத்தினம் அவர்கள் 29-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று டென்மார்க்கில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், ராசம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் நவரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி(சின்னவேவி, சிந்தாமணி) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரபா, பிரதீபன், அனுசியா, பார்த்தீபன், காண்டீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான லச்சுமிப்பிள்ளை, தங்கராணியம்மா, உலகநாதன்(சாம்பசிவம்), மற்றும் தங்கேசுவரி(திருச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குணபாலன், ஜமுனா, திலகராசா, ஹேமா, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, நடராசா, கதிரித்தம்பி, மற்றும் கனகாம்பிகை, காலஞ்சென்றவர்களான கிரிஸ்ரின் சரசுவதி, நடராசா(மிளகர்), குணசிங்கம், இராசேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மாதங்கி, கீர்த்திகா நிரோஷன், லதாங்கி, கீர்த்தனன், டிலோஜனா, அருணந்தி, கீர்த்தனா, டிலுக்சி, வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
திலகராசா — டென்மார்க்
தொலைபேசி: +4561723032
தீபன் — டென்மார்க்
தொலைபேசி: +4522356290
குணபாலன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4748147986
பார்த்தீபன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447518888544
காண்டீபன் — டென்மார்க்
தொலைபேசி: +4531893201
ஹேமா — இலங்கை
செல்லிடப்பேசி: +94778700787

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu