திரு வேலுப்பிள்ளை கார்த்திகேசு – மரண அறிவித்தல்
karthekesuதிரு வேலுப்பிள்ளை கார்த்திகேசு – மரண அறிவித்தல்

மலர்வு : 25 நவம்பர் 1933 — உதிர்வு : 28 மார்ச் 2016

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கார்த்திகேசு அவர்கள் 28-03-2016 திங்கட்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துசாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சொர்ணம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சண்முகநாதன்(இலங்கை), பாக்கியலக்சுமி(மலர்- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செங்கமலம், சங்கரப்பிள்ளை, சரவணமுத்து, நாகம்மா, பார்வதிப்பிள்ளை, மற்றும் வைத்திலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பழனி, புஸ்பவதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னலக்சுமி, குமாரசாமி, சபாவதிபிள்ளை, கனகம்மா, மற்றும் சேதுப்பிள்ளை, மனோன்மணி, நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரபா(கனடா), கிருபா(கனடா), பிறேமாவதி(இலங்கை), தர்மவதி(இலங்கை), காலஞ்சென்ற மோகனா, யேந்தினி(இலங்கை), பிரியா(கனடா), மயூரா(கனடா), அருள்தாஸ்(இலங்கை), ஜெயானந்தன்(இலங்கை), சுவேந்திரராஜ்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காவியா, யாதவன், கீரன், டிலன், மாயா, ஆரியன், யுகன், போறஜனி, கரிதாஸ், கரிஸ், துரையூரன், கீர்த்தனன், கிரிசாந்தன், கிருஷனா, டனுசியா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-03-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செட்டிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரபா — கனடா
தொலைபேசி: +14165588471
கிருபா — கனடா
செல்லிடப்பேசி: +14167313729
பிறேமா — இலங்கை
செல்லிடப்பேசி: +94779483707

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu