திரு சிவசுப்பிரமணியம் சிவரூபன் – மரண அறிவித்தல்




sevarubanதிரு சிவசுப்பிரமணியம் சிவரூபன் – மரண அறிவித்தல்

(Ontex Clothing முகாமையாளர்)
பிறப்பு : 14 மே 1974 — இறப்பு : 27 மார்ச் 2016

யாழ். சித்தன்கேணி டச்சுறோட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் சிவரூபன் அவர்கள் 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவசுப்பிரமணியம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பையா தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசிகலா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சந்தமி அவர்களின் அன்புத் தந்தையும்,

சிவநந்தினி, சிவகணேசன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

குணராஜா, சுமதினி, சுபாஜினி, சுகந்தி, ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

வசந்தகுமார், செல்வகுமார், அஜந்தா ஆகியோரின் அன்புச் சகலனும்,

குபேதினி, நிவேதினி, துகிரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

அபிஜா, அரூஷன், அஸ்வின், கீர்த்திகா, ஆரபி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 28/03/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave East, Scarborough, ON M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 29/03/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave East, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி: புதன்கிழமை 30/03/2016, 08:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave East, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி: புதன்கிழமை 30/11/-0001, 10:30 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave East, Scarborough, ON M1S 1T3, Canada
தொடர்புகளுக்கு
குணா(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +14162199764
மனைவி — கனடா
செல்லிடப்பேசி: +14164971983
சிவா(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி: +16475334045
ஐங்கரன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +16477705791

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu