திருமதி சின்னக்குட்டி தனலெட்சுமி – மரண அறிவித்தல்




thanaluxmiதிருமதி சின்னக்குட்டி தனலெட்சுமி – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 6 ஓகஸ்ட் 1937 — ஆண்டவன் அடியில் : 25 மார்ச் 2016

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னக்குட்டி தனலெட்சுமி அவர்கள் 25-03-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதன் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னக்குட்டி(அனலைதீவு 4ம் வட்டாரம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

உமாதேவி(கனடா), கேசநாயகி(கனடா), திருமலர்(கனடா), கருணாநிதி(கனடா), கருணாமூர்த்தி(கனடா), கிருஷ்ணமூர்த்தி(கனடா), தமிழரசி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற மார்க்கண்டு, தெய்வானை, குமாரசாமி, இராமலிங்கம்(நாகப்பா ஸ்ரோர்ஸ்- குளியாப்பிட்டிய), இராசம்மா, தங்கம்மா, காலஞ்சென்ற சின்னராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நடராசா(கப்பல்காந்தி), சிவபாதம், மனோகரன், சிவகுமாரி, கார்த்திகா, பாக்கியலட்சுமி(கவிதா), ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற நமசிவாயம், தையல்நாயகி, பரமலிங்கம், அம்பிகைநாயகி, தங்கம்மா, காலஞ்சென்ற நடராசா, காலஞ்சென்ற இந்திரபுஸ்பம், தவமணி, மார்க்கண்டு, காலஞ்சென்ற பாஸ்கரன், ஞானாம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காந்தினி சுபேஷ்சன், ஜெயனி, சிந்துஷன், தக்‌ஷா, மனோஷன், மயூஷா, மிலனி, விபீஷன், மிதுரி, பிருத்தி, தூகவி லஷ்மிகா, கார்த்திக், ஷஜீகா, தீபிகா, சர்மிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 02/04/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, (Dundas & Cawthra) 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/04/2016, 11:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, (Dundas & Cawthra) 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/04/2016, 01:30 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, (Dundas & Cawthra) 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
உமா(மகள்) — கனடா
தொலைபேசி: +12894998914
கேசல்(மகள்) — கனடா
தொலைபேசி: +19057911916
மலர்(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16474634006
கருணா(மகன்) — கனடா
தொலைபேசி: +19054581888
மூர்த்தி(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14168566255
ராசன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14167470983
செல்வி(மகள்) — கனடா
தொலைபேசி: +12894998914
செல்வி(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +4916272454099

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu